அரசியல்

மஹிந்தானந்த- குணதிலக்க எம்.பிக்களுக்கிடையில் மோதல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த குணதிலக ராஜபக்ஷவுக்கு மூன்றரை மணிநேர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது...

நாளை விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள்

இரத்தினபுரி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (05) விடுமுறை வழங்கப்படுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார். அத்துடன் நிவித்திகல கல்வி வலயத்தின் எலபாத, அயகம, கலவான ஆகிய கல்விப் பிரிவுகளுக்கு...

லாப் எரிவாயு விலையும் குறைப்பு

லாப் சமையல் எரிவாயு விலையும் இன்று செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.  இதற்கிணங்க, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை...

நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

இன்று (04) நள்ளிரவு முதல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை...

சீரற்ற வானிலையால் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

  நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, பல பகுதிகள்...

Popular