அரசியல்

சீரற்ற காலநிலையால் 20 மரங்கள் முறிவு

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு நகரசபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் இது வரையில் 20 மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக கொழும்பு மாநகரசபை ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார். எனினும், இதன் காரணமாக கொழும்பு...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!

புலமைப்பரிசில் பரீட்சைக்கு இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம்...

அதிர்ந்தது இஸ்ரேல் தலைநகர் : கடந்த 4 மாதங்களில் முதல் முறையாக இஸ்ரேல் மீது ஹமாஸ் பாரிய ரொக்கெட் தாக்குதல்

இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மீது மிகப் பெரிய ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பின் அல்- கஸ்ஸாம் ஆயுதப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 4 மாதங்களில் முதல் முறையாக இஸ்ரேல்...

சவூதிக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அமீர் அஜ்வாத் கட­மை­களை பொறுப்­பேற்­ப­தற்­காக சவூதி பய­ண­ம்

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஓ.எல்.அமீர் அஜ்வத் இன்று இலங்கையிலிருந்து சவூதி நோக்கி பயணமானார். இது தொடர்பாக  தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர், நான் சவூதி அரேபியாவில் கடமைகளை பெறுப்பேற்றுக்கொள்ள ரியாத் செல்லவுள்ளேன். சவூதி...

இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சாதித்ததனூடாக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகிய மாணவன்!

இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சாதித்ததனூடாக செல்வன் துஸ்யந்தன் பிரசாந்தன் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார். மூலக்கூறு உயிரியல் (molecular biology) பாடத்திற்கு தெரிவாகியிருந்த  பிரசாந்தன் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தேசிய மட்ட சாதனையாளர்கள் நேர்முகத்தேர்வின் பின்னர்...

Popular