அரசியல்

துருக்கி பூகம்ப வலயத்தில் ரமழான் மாதம் எப்படி உள்ளது?

துருக்கியில் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் புனித ரமழான் மாதத்தில் நம்பிக்கை, குடும்பம் மற்றும் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறார்கள். ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் தங்கள் உறவை வலுப்படுத்தவும், கருணை மற்றும் பொறுமையைக் காட்டவும்...

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம்!

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச வீதி வரைபடத்திற்கும் காலவரையறைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று  எரிசக்தி அமைச்சர்...

குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை!

 குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் அமரவீர, சீனாவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கு...

IMF நிதி வசதிக்கான பாராளுமன்ற அனுமதியைப் பெற அமைச்சரவை ஒப்புதல்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்காக பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி மற்றும்...

உலகில் பார்வையிட சிறந்த நாடுகளில் இலங்கை மீண்டும் இடம்பிடித்தது!

இவ்வருடம் உலகில் பார்வையிட சிறந்த 23 நாடுகளில் இலங்கையும் இணைந்துள்ளது. போர்ப்ஸ் பத்திரிகை அறிக்கைகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த 23 நாடுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. விருது பெற்ற பயண...

Popular