அரசியல்

இந்திய மத்திய அரசு பாடத்திட்டங்களில் முகலாயர் குறித்த வரலாறுகளை நீக்கியுள்ளது: இப்தார் நிகழ்வில் தமிமுன் அன்சாரி பேச்சு!

இந்தியாவின் ஆளும் மத்திய அரசு பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர் குறித்த வரலாறுகளை நீக்கியுள்ளதுடன் அபுல் கலாம் ஆசாத் குறித்த பாடத்தையும் நீக்கியுள்ளமைக்கு மனிதநேய ஜனநாயக் கட்சியின் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி வன்மையாக...

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிக்குத் திரும்பினர்!

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேற்கொண்டிருந்த ஒரு மாத வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்த நிலையில் இன்று (17) பணிக்குத் திரும்பியுள்ளனர். கடந்த வாரம் இடம்பெற்ற பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளன உறுப்பினர்களின் விசேட கூட்டத்தின்...

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் பேசுவதற்கு இனி யாரும் இல்லை: ஆணைக்குழு தலைவர்!

ஏற்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி மீண்டும் அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட...

எதிர்வரும் 20ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டம்!

பாரளுமன்றத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தாண்டுக்குப் பிறகு...

யாழ்ப்பாணத்தில் சேதன முறையில் பயிரிடப்பட்ட புளி வாழைப்பழங்கள் டுபாய்க்கு ஏற்றுமதி!

யாழ்ப்பாணத்தில் பயிரிடப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சேதன புளி வாழைப்பழங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 25,000...

Popular