அரசியல்

வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல்...

உயர்தர மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை

க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை (18) நடைபெறவுள்ளது. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தரம் 12 இல் கல்வி கற்ற மாணவர்களுக்காக இந்த...

இலங்கையில் உள்நாட்டு விமான சேவையை தொடங்கும் இந்தியா

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் இந்திய விமானங்கள் மூலம் பயணிகள் விமான சேவையை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஏற்கனவே வாரத்துக்கு நான்கு விமானங்கள் இயக்கப்படுவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயம்...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விபத்தில் உயிரிழப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். இன்று காலை அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சின்னமுகத்துவாரம் 40ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த அவர்...

இலங்கைக்கு சர்வதேச கால்பந்து தடை விதிக்க 197 நாடுகள் வாக்களித்தன!

இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன. ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்களிப்புக்கு 208 நாடுகள் கலந்து...

Popular