அரசியல்

உள்ளூராட்சி தேர்தல் நோன்புப் பெருநாளை அடுத்த 2 நாட்களில்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது தேர்தல் ஆணைக்குழு இன்று நடத்திய விஷேட ஆலோசனையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்ட  தபால்...

இ.போ.ச -தனியார் பஸ் மோதல் :ஒருவர் பலி, 22 பேர் காயம்

மாவனெல்ல கனேகொட பிரதேசத்தில் இன்று (07) தனியார் பேருந்தும் லங்கம பேருந்தும்  மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப்...

இலங்கை கடன்களை மறுசீரமைக்க சீனா ஒப்புக்கொண்டது!

இலங்கை பெற்ற கடன்களை மறுசீரமைக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பில் சர்வதேச நிதியம் மற்றும் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நாட்டில் செய்யப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களில் 50% க்கும் அதிகமானவை சீனாவிடமிருந்து...

கொழும்பில் மாணவர் ஒன்றியத்தின் போராட்டம்: பொலிஸார் குவிப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர் கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் அரசாங்கத்துக்கு எதிராக கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் ஏராளமான பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் ஆயுதம்...

பாராளுமன்றில் ஜனாதிபதி வெளியிட்ட விஷேட அறிக்கை!

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் இன்று விஷேட அறிக்கையொன்றை வெளியிட்டார். இதன்போது பணவீக்கம் 50 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் உணவுப் பணவீக்கமும் 54வீதமாகக் குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். உரங்களை வழங்குவதன் மூலம், நாடு...

Popular