இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட இறுதி மின்சாரக் கட்டண முறைக்கு, ஆணைக்குழுத் தலைவரால் அங்கீகாரம் வழங்கப்பட்ட போதிலும், ஆணைக்குழுவின் ஏனைய மூன்று உறுப்பினர்களால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தலைவர்...
இலங்கையின் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளைப் இத்தாலி அரசாங்கம் பாராட்டியுள்ளது.
அதேநேரம் இலங்கைக்கு வருகை தரும் அதிகமான இத்தாலி சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இத்தாலிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள...
மாவனல்லை உள்ளூராட்சி சபையின் தலைவர் நோயல் தசந்த ஸ்டீபன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, பிராந்திய சபையின்...
உள்ளூராட்சி தேர்தலுக்கு அவசியமான நிதியை வழங்குமாறு கோரி இன்று நிதியமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலை நடாத்த 300 மில்லியன் ரூபாய் அவசியம் எனவும் இதுவரை 100 மில்லியன்...
தபால் மூல வாக்களிப்பு உரிய திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால் மூலமான வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான நிதி கிடைக்காததால் தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக தேர்தல்கள்...