அரசியல்

‘இஸ்ரேலின் போர்க்குற்றங்களை இலங்கை கண்டிக்க வேண்டும்’

கடந்த வாரம் இஸ்ரேலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பலஸ்தீனப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை பலஸ்தீனுடனான ஒத்துழைப்புக்கான இலங்கைக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஜெனின் அகதிகள் முகாமில் பத்து பலஸ்தீனியர்கள் இறந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்துடன் குழு...

ஜனவரியில் வரி வருமானம் 158 பில்லியன், செலவு 367 பில்லியன்!

ஜனவரி மாதத்தில் மட்டும் 158.7 பில்லியன் ரூபாய்களையே அரசாங்கம் வரிகளாக பெற்றுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை!

நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. மழை பெய்துவரும் காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை திறப்பதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளமை காரணமாகவே இவ்வாறு குறித்த இரு...

தபால் மூல வாக்களிப்புக்கான திகதி குறித்த அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணி கடந்த 23ஆம் திகதி...

புதிய வரி விதிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: துறைமுக பிரதான நுழைவாயில் மூடப்பட்டது!

அரசாங்கத்தின் புதிய வரி விதிப்புக்கு எதிராக துறைமுக ஊழியர்கள் இன்று துறைமுக பிரதான நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய வரிக் கொள்கையினால் தாம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், வரிகளை நீக்காவிட்டால் தொடர்...

Popular