அரசியல்

நானுஓயா விபத்தில் காயமடைந்த 53 பேருக்கு மேலதிக சிகிச்சை: மாணவர்களின் உடல்நலம் குறித்து விசாரிக்க கல்வி அமைச்சர் நுவரெலியாவுக்கு!

நுவரெலியா, ரதல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 53 பேர் தொடர்ந்தும் நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை பேச்சாளர்...

இன்றைய வானிலை அறிவிப்பு

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று (21) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில்...

இன நல்லிணக்கத்துக்கு அடையாளமாக திகழும் சிங்கப்பூர் ‘சூலியா’ பள்ளிவாசல்

கிழக்காசிய நாடுகளுள் முக்கியமான ஒரு நாடு சிங்கப்பூர். இங்கு வாழும் தென்னிந்திய சமூகத்தில் தமிழர்கள் மிகப் பெரிய பிரிவினர். தென்னிந்தியா, வட இலங்கை மற்றும் இன்றைய இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்திலிருந்து தோன்றிய இவ்வினத்தவர் இன்று...

பல்கலைக்கழக மாணவி கொலை: கொலையாளியின் வாக்குமூலம் ஏன் ஊடகங்களிடம் வழங்கப்பட்டன!

கொழும்பு பல்கலைக்கழக மாணவி  கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைத் தகவல்களை ஏன் பொலிஸார் ஊடகங்களிடம் வழங்கினர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார கேள்வியெழுப்பியுள்ளார். இன்று ஜனவரி...

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் நான் தலையிட மாட்டேன்: ஜனாதிபதி

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் தான் செல்வாக்கு செலுத்த போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் நான் செல்வாக்கு...

Popular