அரசியல்

‘தேவைப்படும் இந்த நேரத்தில் இலங்கைக்கு நாங்கள் துணை நிற்போம்’

இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இன்று காலை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் . இதன்போது ஜெய்சங்கர், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கான பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டின்...

ஆர்ப்பாட்டம் காரணமாக சில வீதிகள் பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளன!

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலி வீதி (லோட்டஸ் சர்க்கஸ்) மற்றும் கொழும்பு சுதந்திர மாவத்தை  இன்று ஜனவரி 20 ஆம் திகதி மூடப்பட்டுள்ளன. வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அரச வைத்திய...

இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த இந்தியா வழங்கும் ஆதரவிற்கு அலி சப்ரி நன்றி!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரிக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு...

மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணையாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு?

மின்சாரத்துறை தொடர்பான தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களை அழைத்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கலந்துரையாடல்களுக்கு அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அழைக்கப்படவில்லை. ஜனாதிபதியின்...

முஜிபுர் ரஹ்மான் எம்.பி பதவியை இராஜினாமா செய்தார்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது எம்.பி பதவியை இன்று இராஜினாமா செய்வதாக  பாராளுமன்ற உறுப்பினர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த பின்னர் அவர் பதவி விலகியுள்ளார். அந்த பதவிக்கு அவரை...

Popular