அரசியல்

‘உயர் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட இழப்பீடுகளில் நாங்கள் அதிக கவனம் செலுத்த மாட்டோம்’

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு கத்தோலிக்க திருச்சபை இன்று கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி,...

மஹிந்த, கோட்டா மீது கனடா விதித்துள்ள தடைக்கு நாமல் ராஜபக்ச அதிருப்தி!

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு கனடா விதித்துள்ள தடைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார். டுவிட்டர் பதிவொன்றிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அந்த பதிவில்...

கடனை திருப்பிச்செலுத்த இலங்கைக்கு கால அவகாசம்!

200 மில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தை பங்களாதேஷ் வங்கி இன்று  வழங்கியுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத, பங்களாதேஷ் மத்திய வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர்...

‘முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம்களின் தவிர்க்க முடியாத உரிமை’: புத்தளத்தில் மாபெரும் கண்டன பேரணி

முஸ்லிம் விவாக விவாகரத்துச்சட்டத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்காத சட்டத்திருத்தத்திற்கு எதிராக கண்டனப் பேரணியொன்று புத்தளம் மொஹிதீன் ஜும்ஆப்பள்ளிவாசல் அருகில் இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இந்த கண்டனப் பேரணி இடம்பெற்றது புத்தளம்...

‘சோற்றில் உப்பு சேர்த்து உண்பது போல் சரியான தேர்தல் வேண்டும்’

பணம் இல்லை என்றால் சோற்றில் உப்பு சேர்த்து சாப்பிடுவது போல் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 'எங்கள் காலத்தில் கூட பணம் ஒரேயடியாக கொடுக்கப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக...

Popular