அரசியல்

உள்ளூராட்சி தேர்தல்: சேவல் சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சேவல் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையில், சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி தேர்தலில்...

இளைஞர் பிரதிநிதித்துவ விவாதம் கோரி சபாநாயகருக்கு கடிதம்!

பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான இரண்டாவது விவாதத்திற்கான தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை எடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்குஐக்கிய மக்கள் சக்தியின்...

ஒருமித்த கருத்துக்கு வருமாறு தேர்தல் ஆணையத்திற்கு ஜனாதிபதி அறிவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சட்டமா அதிபரும் பிரசன்னமாகியிருந்ததுடன், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம்...

புத்தளத்தில் மஸ்ஜிதுகளினூடாக சமூகத்தை வலுப்படுத்தும் செயற்றிட்டத்தின் தெளிவுபடுத்தல் நிகழ்வு!

புத்தளம் மொஹிதீன் ஜும்மா மஸ்ஜித் பெரிய பள்ளிவாசலின் அனுசரணையுடன் புத்தளம் கல்வி, சமூகம் மற்றும் சூழல் அபிவிருத்திக்கான அமைப்பினர் (PULSED) ஏற்பாடு செய்த மஸ்ஜிதுகளினூடாக சமூகத்தை வலுப்படுத்துவோம் செயற்றிட்டத்தின் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மற்றும்...

டயானா கமகேவின் குடியுரிமை விவகாரம்: பிரித்தானிய உயர் நீதிமன்றத்திடம் இருந்து ஆவணங்களைப் பெற உத்தரவு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து உரிய ஆவணங்களை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று குற்றப் புலனாய்வுப்...

Popular