வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிதேடியலைந்தவர்களில் இதுவரை 125 பேர் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 17 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள்...
தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் கொலை தொடர்பான தகவல்களைக் கண்டறிய அவர் பயணித்த வீதியைச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய 5...
அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிகள் காரணமாக நாட்டில் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் செயற்கை கால்கள், சக்கர நாற்காலிகள், பிரம்பு ஊன்றுகோல் உள்ளிட்ட 31 சாதனங்களின் விலை 400% அதிகரித்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற...
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக பேக்கிரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல்...
வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது நாடாளுமன்றக் கூட்டங்களுக்காக கிட்டத்தட்ட 20 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு மற்றும் பானங்கள், எரிபொருள்,...