அரசியல்

உமா ஓயா திட்டம் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவு: எரிசக்தி அமைச்சர்

உமா ஓயா திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவடைந்து 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர...

அம்பாறை, மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்!

அம்பாறை, மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக வசதிகள் மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்தி, மேலதிக நிதியைச் செலவிடாமல் ஒரு சில...

காற்று மாசுபாடு: தோல், கண் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை!

நிலவும் குளிர் காலநிலை மற்றும் காற்று மாசுபாடு காரணமாக சில நோய்கள் உருவாகலாம் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மாற்றத்தின் சமீபத்திய நிலை மற்றும் உங்கள் ஆரோக்கியம் என்ற தொனிப்பொருளில் சுகாதாரப் பணியகத்தில்...

இலங்கையில் பாலியல் தொல்லைகளுக்கு கடுமையான தண்டனை!

பாலியல் தொல்லைகள் அடிப்படை மனித உரிமை மற்றும் சுதந்திரம் மீறப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஏற்பாடுகள் தண்டனைச் சட்டக்கோவையின் 345 ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த குற்றத்திற்காக தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் ஏற்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பினும் இப்பிரச்சினை...

பாடசாலை மாணவர்களுக்காக ‘உளவிழிப்புணர்வு’ திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி!

பாடசாலை மாணவர்களுக்கான 'உளவிழிப்புணர்வு' திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கமைய 'Mindfulness school' இன் ஸ்தாபகர் வணக்கத்திற்குரிய உடஈரியாகம தம்மஜீவ தேரர் அவர்களின் உளவிழிப்புணர்வு மன்றம் இணைந்து உளவிழிப்புணர்வை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தைப்...

Popular