அரசியல்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் பிணையில் வெளிவந்த நபர் படுகொலை!

மட்டக்குளி பகுதியில் இன்று (நவம்பர் 28)   ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வாகனத்தில் வந்த இருவர் குறித்த நபரை வெட்டி படுகொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய தமது அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது: அரபு இராச்சியத்தின் தூதுவர்

இலங்கை பிரதமர் தினஷ் குணவர்த்தனவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல் அமெரிக்கும் பிரதமர் அலுவலகத்தில் இன்று   கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதற்கு பெரும் வாய்ப்புகள்...

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவர் திருமணம் வாழ்க்கையில் நுழைந்தனர்!

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் இன்று (நவ.28) கொழும்பில் மூன்று வெவ்வேறு சடங்குகளில் திருமணம் செய்து கொண்டனர். அதன்படி கசுன் ராஜித, சரித் அசலங்க மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் இன்று திருமண...

‘நேரம் கிடைத்தால் நானும் ரயிலில் செல்வேன்’

'நேரம் கிடைத்தால் நானும் ரயிலில் செல்வேன்' என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் யாதாமினி குணவர்தன தெரிவித்தார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில்...

கத்தாரில் பரவும் ஒட்டகக் காய்ச்சல்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

வளைகுடா நாடான கத்தாரில் 2022 பிபா உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு அந்நாட்டில் ஒட்டகக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்...

Popular