அரசியல்

‘LGBTQ’ அடையாளம் தாங்கி வந்த விமானத்தை தரையிறக்க கட்டார் அனுமதி மறுப்பு!

ஜேர்மனி நாட்டின் பிஃபா கால்பந்தாட்ட  அணியை ஏற்றி வந்த லுஃப்தான்சா விமானம் 'LGBTQ' அடையாளத்தை விளம்பரப்படுத்திய நிலையில் வந்ததன் காரணமாக கட்டார் நிர்வாகம்  விமானத்தை தரையிறக்க அனுமதி மறுத்தது. இதனையடுத்து குறித்த விமானம் ஒமான்...

மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20)  மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும். மன்னார் நகருக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் மன்னார்...

53 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் மகாதீர் முகமட்!

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது 53 ஆண்டுகளில் முதல் முறையாக தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். நேற்றைய பொதுத் தேர்தலில் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆசியாவில் நீண்ட...

வடக்கு காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதியால் எட்டு குழுக்கள் நியமனம்!

வடக்கு மாகாணத்தில் காணி, வீடுகள், சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்...

சர்ச்சைக்குரிய யூரியா உரம் தொடர்பாக சி.ஐ.டியிடம் முறைப்பாடு!

அநுராதபுரம், பேமதுவ விவசாய சேவை நிலையத்தில் உள்ள பல உர மூட்டைகள் குறிப்பிட்ட எடையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய விவசாய...

Popular