அரசியல்

அல் அமானில் வெற்றிகரமாக நடைபெற்ற சியன ஊடக வட்டத்தின் ஊடக செயலமர்வு!

கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலை மாணவர்களிடத்தில் ஊடக அறிவினை மேம்படுத்தல் மற்றும் பாடாசாலைகளுக்கு மத்தியில் ஊடக கழகங்களை (Media Clubs) உருவாக்கும் நோக்கிலான சியன ஊடக வட்டத்தின் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மினுவாங்கொடை,...

இலங்கைப் பிரஜாவுரிமையின் அனைத்துப் பலன்களும் இந்திய தமிழ் வம்சாவளியினருக்கும் கிடைக்கும்: ஜனாதிபதி உறுதி

மலையக வம்சாவளித் தமிழர்களை இலங்கை சமூகத்தில் எவ்வாறு இணைத்துக்கொள்வது என்பது குறித்து ஆராய அரசாங்கம் குழுவொன்றை நியமிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேண்டுகோளுக்கு இணங்க பாண்டிச்சேரி யூனியன்...

நாளை பாண் விலை குறையும்?

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை நாளை (31) குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன இன்று (30) தெரிவித்தார். அதேநேரம் ஊடகங்களில் வெளியாகும்...

தென்கொரிய சம்பவத்துக்கு ஜனாதிபதி இரங்கல்!

தென்கொரிய தலைநகர் சியோலில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய ஜனாதிபதி பிராத்திப்பதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. தென் கொரிய...

யானைத் தொல்லைக்கு தீர்வு: கரு ஜயசூரியவின் முயற்சியின் கீழ் அதி நவீன மின்சார வேலி

60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த யானைத் தொல்லைக்கு தீர்வு காணும் வகையில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் முயற்சியின் கீழ் ஹபரணை பிரதேசத்தில் மாதிரி வேலியாக ரித்திகலவை அண்மித்த பண்டிவௌ கிராமத்தில்...

Popular