ஆசியா

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல்,சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல்...

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வரியில்லா கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமான நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படும் வரியில்லா கொடுப்பனவுகள் மே 1 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது. வெளிநாட்டு  அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் அமைச்சர்...

2027 இல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை மாறும் !

கண்ணிவெடி அகற்றும் இலங்கையின் இறுதி மூலோபாய ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திள்ளது. அதன்படி, 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கு...

IMF கடன் கிடைத்தும், வௌிநாட்டுக் கடன்களை திருப்பி செலுத்துவதில் நெருக்கடி!

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து கடன் கிடைத்துள்ள போதிலும், வௌிநாட்டுக் கடன்களை திருப்பி செலுத்துவதில் தொடர்ந்தும் நெருக்கடி நிலை காணப்படுவதாக இலங்கை அதிகாரிகள் கடன் வழங்குநர்களுக்கு அறிவித்துள்ளனர். இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள உள்ளூர்...

மத்திய பிரதேசத்தில் இந்தூர் கோவில் கிணற்றில் விழுந்து குறைந்தது 35 பேர் உயிரிழப்பு: மீட்பு பணி தீவிரம்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பெலாஷ்கர் மஹாதேவ் என்ற கோவில் உள்ளது. இக்கோவிலில் பழமையான பவ்டி என்ற கோவில் கிணறு ஒன்று உள்ளது. நேற்று இந்த கிணற்றின் கூரை(மூடி) சரிந்து விழுந்து திடீரென...

Popular