ஆசியா

தனுஷ்கவுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, பிணை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலியாவின்...

இன்றைய வானிலை அறிவிப்பு: பல மாவட்டங்களில் மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (6) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில்...

ஆசிரியர் பணிக்கு வெளியில் சமூக சீர்திருத்த செயற்பாட்டாளராக பணியாற்றியவர்: அன்சார் ஆசிரியர் மறைவு குறித்து ஜமாஅத்தே இஸ்லாமியின் அனுதாபச் செய்தி

திஹாரி, ஹிஜ்ரா மாவத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபரும் சமூக சீர்த்திருத்தச் செயற்பாட்டாளருமான அன்சார் ஆசிரியர் இன்று தனது 75வது வயதில் காலமானதை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டது. கேகாலையைப்...

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, ரவூப் ஹக்கீமுடன் சந்திப்பு!

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை நேற்று (27), கொழும்பு பௌத்தாலோக மாவத்தை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இந்த சந்திப்பு தூதுவர் டெனிஸ் சைய்பீய் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது....

உலகக் கோப்பையைக் காண கத்தாருக்கு தனியாக காரில் செல்லும் பெண்!

கத்தாரில் நடக்கும் FIFA உலகக் கோப்பை கால்பந்தாட்டம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை காண கேரளா மாநிலம் மாஹேயை சேர்ந்த நாஜி நௌஷி என்ற ஐந்து குழந்தைகளுக்கு தாயான பெண் தனியாக சாலை மார்க்கமாக கத்தார்...

Popular