இந்தியா

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்

இந்தியாவில் உள்ள பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (86) உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.  முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் மருத்துவமனையில்...

ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு...

‘ஒரு நாட்டை அபகரித்து அதில் இன்னொரு நாடு உருவாகுவதை மகாத்மா காந்தி அங்கீகரிக்கவில்லை: தமிமுன் அன்சாரி உரை

பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உலகம் எங்கும் இஸ்ரேலின் போருக்கு எதிரான போராட்டங்கள் வெடித்திருக்கின்றது என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். சென்னையில்...

மூவின மக்களையும் சமத்துவத்துடன் வழிநடத்தும் மிகப் பெரிய பொறுப்பையேற்றுள்ளார்.: ஜனாதிபதி அனுரவுக்கு தமிழ்நாடு ம.ஜ.க தலைவர் வாழ்த்து

இலங்கையின் புதியஅதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு தமிமுன் அன்சாரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். தெற்காசியாவின் அழகிய தீவு நாடான இலங்கையில் நேற்று நடந்து முடிந்த...

10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் இன்று சட்டப்பேரவை தேர்தல்!

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்கு 10 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக காஷ்மீரில் 16, ஜம்முவில் 8...

Popular