இந்தியா

தமிழ்நாடு, தமிமுன் அன்சாரி அவர்களின் தாயார் மறைந்தார்!

இந்தியா தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தாயார் அத்தம்மா (எ) உம்மு சலிமா (80) அவர்கள் இன்று காலை காலமானார்.  இன்னா லில்லாஹி வ...

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்கியது செல்லும்: பரபரப்பு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவில்...

தமிழகத்தில் வடியாத வெள்ளம்; பசியால் வாடும் மக்கள்: நான்காவது நாளாக நிவாரண உதவிகள் வழங்கிய மஜகவினர்!

மிக்ஜாம் புயல் காரணமாக இந்தியாவில் தமிழகம் முழுவதும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எப்போதும் போல தமிழ் நாட்டிலுள்ள பல பகுதிகளில் காணப்படுகின்ற மனிதாபிமானமும் மனிதநேயமும் மேலோங்குகின்ற சந்தர்ப்பமாகவே வெள்ள நிவாரணப்பணிகள் அமைகின்றன. இதன்மூலம் தங்களுடைய...

மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதி அறிவிப்பு: மின்னல் வேகத்தில் மீட்பு பணி

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.450 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதேபோல் ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.493 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா...

பாபர் மசூதி இடிப்பு தினம்: இந்தியா முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு!

ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் முக்கிய இடங்களில் பொலிஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம்  திகதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள...

Popular