உலகம்

ரியாதில் வெற்றிகரமாக நிறைவடைந்த உலகப் பொருளாதார மன்றம்; பல முக்கிய சந்திப்புகளில் இலங்கை வெளிவிவகார அமைச்சர்!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ஏப்ரல் 28-29ஆம் திகதிகளில் சவூதியின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களின் ஆதரவில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) சிறப்புக் கூட்டம்,...

சீனாவில் பாரிய மண்சரிவு: 24 பேர் பலி

தெற்கு சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் வாகனங்கள் சிக்கிய விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 30 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு...

போரை நிறுத்துவதற்கான புதிய அழுத்தம்: ஹமாஸ் குழுவினர் எகிப்து பயணம்: அந்தோனி பிளிங்கன் சவூதி விஜயம்

கடந்த 7 மாத காலமாக மோதல்கள் இடம்பெற்று வரும் காஸா  யுத்த நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிருந்து கடத்தப்பட்ட பணயக்கைதிகளின் விடுதலை என்பன குறித்து சமாதான உடன்படிக்கையொன்றை எட்டும் முகமாக ஹமாஸ் குழுவினர் நேற்று...

கென்யாவில் வரலாறு காணாத கனமழை: அணை உடைந்து 50 போ் உயிரிழப்பு

கென்யாவில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து அணை ஒன்று உடைந்ததில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தலைநகர் நைரோபியில் இருந்து சுமார் 60 கிமீ...

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில்,வெள்ளை மாளிகைக்கு அருகில் போராட்டம்!

அமெரிக்காவில், வெள்ளை மாளிகைக்கு அருகில் அமெரிக்க மாணவர்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்கள், வோஷிங்டனில் ஜோர்ஜ் வோஷிங்டன் பல்கலைக்கழகத்துக்கருகில் பலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காசா யுத்தத்தில், பாலஸ்தீனத்திற்கு...

Popular