அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், சரக்கு கப்பல் மோதியதில் போல்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பெயரிலான...
புனித நோன்பு மாதமான ரமழான் மாதத்தில் காசா பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு, நோன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும், உயிர்வாழ்வதற்கும் அன்றாடப் போராட்டமாக மாறியுள்ளது.
ரமழானுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்தை எட்டுவதற்கான அனைத்து சர்வதேச முயற்சிகளும் தோல்வியடைந்ததையடுத்து...
ரஷ்யாவில் தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள பிரபலமான இசை நிகழ்வில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது, இதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐச் சேர்ந்த செய்தி நிறுவனமான அமாக்...
காசாவில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக நிறுத்தி சமாதான உடன்படிக்கைக்கு செல்லுவதை அமெரிக்கா வலியுறுத்தவுள்ளது.
அமெரிக்காவிற்கான பேச்சாளர் நற் இவன் (Nate Evans) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச்சபையில் இந்த கோரிக்கையை இன்றைய தினம் அமெரிக்க பிரதிநிதிகள் முன்வைக்கவுள்ளனர்.
இதேவேளை...
உலகில் எந்த அனர்த்தங்கள் நடந்தாலும் உடனே முன்னின்று மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் நாடுகளில் சவூதி அரேபியா முன்னிலை வகிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என உலக முஸ்லிம் சம்மேளத்தின் இலங்கைக்கான பிரதிநிதி தேஷபந்து...