உலகம்

காசா முக்கிய நகரை மொத்தமாக சிதைத்த இஸ்ரேல்: வீடுகளை தேடி வந்த பலஸ்தீன மக்களுக்கு ஏமாற்றமே

பலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்து வந்த இஸ்ரேல், சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக கான் யூனிஸ் பகுதியிலிருந்து தனது படைகளை திரும்ப பெற்றிருக்கிறது. இதனையடுத்து தங்கள் வீடுகளை தேடி வந்த பலஸ்தீன மக்களுக்கு ஏமாற்றமே...

காஸாவில் போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவு: இஸ்ரேல் தனது போர் நோக்கங்களை அடைந்துவிட்டதா?

ஹமாஸ்  குழுவினர் கடந்த வருடம் ஒக்டோபர் 7ஆம் திகதி  காஸா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, சுமார் 1200 பேரைக் கொன்றனர். நூற்றுக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். இத்தாக்குதல் நடந்து...

முற்றாக அழிந்த அல் ஷிபா மருத்துவமனை: உலக சுகாதார அமைப்பு வருத்தம்

பலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் போர் 6 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக கூறி இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உள்பட 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டேர் பலியாகி உள்ளனர். போரில் காசா...

4 இலங்கையர்களை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த 4 பாகிஸ்தானியர்கள் கைது!

இலங்கை பிரஜைகள் நால்வரை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் நான்கு பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து குறித்த இலங்கையர்களை தடுத்து வைத்துள்ளனர். நேபாள பொலிஸாருக்கு...

காஸாவுக்குள் மனிதாபிமான உதவிப்பொருட்களை கொண்டு செல்ல இரண்டு மார்க்கங்களை திறக்க இஸ்ரேல் அனுமதி!

காசாவுக்குள் மனிதாபிமான உதவிபொருட்களை கொண்டு செல்வதற்காக மேலும்; இரண்டு மார்க்கங்களை திறப்பதற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைப்பேசியில் கலந்துரையாடியதையடுத்து இஸ்ரேல் தரப்பு இந்த தீர்மானத்தை...

Popular