உலகம்

ஹஜ் 2025: நம்பிக்கையும், தொழில்நுட்பமும், உலக ஒற்றுமையும்- இலங்கை ஹாஜிகளுடன் ஒரு புனிதப் பயணம்

இலங்கையிலிருந்து 3,500க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் உட்பட உலகம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 16 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்று கூடிய 2025ஆம் ஆண்டுக்கான ஹஜ் கிரியைகள் சிறப்பாக நிறைவு நிலைக்கு வந்துள்ளது. இந்த ஆண்டின்...

ஈரானில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமனம்!

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் இராணுவப்படைகளின் தளபதிகளுக்கு பதிலாக, புதிய தளபதிகளை நியமித்து அந்நாட்டு உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார். ஆபரேஷன் ரைஸிங் லயன் என்ற பெயரில் ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் விமானப் பயணங்களை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தல்!

ஈரான் மீது இஸ்ரேல் இன்று (13)  நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமைதியின்மை காரணமாக, விமானப் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலுக்கு வரும்...

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் கனடாவில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்?

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அடுத்த வாரம் கனடாவில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என அந்நாட்டின் மூத்த இராஜதந்திரி ஒருவர் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம்...

உலகில் வேகமாக வளரும் மதமாக இஸ்லாம்: அடுத்த நிலையில் மதம் அற்றோர், – பியூ ஆராய்ச்சி மையம்

2010 - 2020 க்கு இடையிலான தசாப்தத்தில் வேகமாக வளர்ந்துள்ள முஸ்லிம்களின் சனத்தொகையின் அடிப்படையில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதமாக இஸ்லாம் திகழ்கிறது என்று பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய ஆய்வு...

Popular