உலகம்

காசாவுக்கு எதிரான யுத்தம் தொடங்கியதில் இருந்து, மன உளைச்சல் காரணமாக இதுவரை 43 இஸ்ரேலிய வீரர்கள் தற்கொலை.

காசாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய போரின்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் பலர் உளவியல் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.   இந்த நிலையில், போரின்போது ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளால் தற்கொலை செய்துக் கொண்ட...

“எங்கள் உறவுகளின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்'” ஆப்கானிஸ்தானை முதல் முறையாக அங்கீரித்த ரஷ்யா: பின்னணி

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானை பல நாடுகளும் இன்னும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் , ஆப்கானிஸ்தான் அரசை ரஷ்யா முதல் முறையாக அங்கீகரித்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானுக்கான தூதரை ரஷ்யா அங்கீரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த...

60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்!

தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். மேலும், நிலைமைகள் மோசமடைவதற்கு முன்பு இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள...

சிட்னியில் இடம்பெற்ற பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் தாக்கப்பட்ட கிறீன்ஸ் கட்சி உறுப்பினர் : ஒரு கண் பார்வை பறிபோகும் நிலை

பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கைது செய்யப்படும்போது தாக்கப்பட்ட முன்னாள் கிறீன்ஸ் வேட்பாளர் ஹன்னா தாமஸ் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிட்னி தென்மேற்கு பகுதியிலேயே நேற்று இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் முற்படுகையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது....

மதீனா சமுதாயத்தை கட்டியெழுப்ப புதுவருடம் அழைப்பு விடுக்கிறது – மலேசிய பிரதமரின் புதுவருடச் செய்தி

ஹிஜ்ரி புத்தாண்டு, இஸ்லாமிய விழுமியங்களைக் கொண்ட ஒரு வளமான, நல்ல நடத்தை கொண்ட சமுதாயத்தை "பெருமானார் (ஸல்) அவர்கள் கட்டமைத்த மதீனா சமுதாயத்தை  உம்மா மதானியைக் கட்டியெழுப்ப" நமக்கு ஓர் அழைப்பைக் கொண்டு...

Popular