உலகம்

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒகஸ்ட் மாதத்தில்..!

2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 30 வரை ஏற்றுக்கொள்ளப்படுமென...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சாத்தியமான நிலநடுக்கங்களுக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தல்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. ரிக்டர் அளவில் 6.2 என நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜப்பானின் நிஷினூமோட்டிலிருந்து 54 கிமீ தொலைவில் நிலநடுக்கம் பதிவு பதிவாகியுள்ளது. இது பிலிப்பைன்ஸ் கடல் பகுதி என்றாலும்,...

முழு காசா பிராந்தியமும் பட்டினியின் அகோரப் பிடியில் சிக்கியுள்ளது: ஹமாஸ் அறிவிப்பு

நவீன வரலாற்றில் மிக மோசமான மனிதாபிமான பேரழிவுகளில் ஒன்றான காசா பகுதி பஞ்சத்தின் கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. மேலும் காசா பகுதியில் உள்ள எங்கள் மக்களுக்கு உடனடியாக கடவைகளைத் திறந்து தண்ணீர் உணவு,...

மத்தியக்கிழக்கு நாடுகளுக்கான தனது முதலாவது விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு: சவூதி,கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் இந்த விஜயத்தில் முக்கியமாக உள்ளடக்கம்

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியாவுக்கு செல்கிறார். 1 டிரில்லியன் டாலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக சவூதி அரேபிய அரசு...

3 இலட்சம் மக்களின் இறப்பு காரணமாகப் போகும் ‘மெகா நிலநடுக்கம்’: ஜப்பான் எச்சரிக்கை

ஜப்பானின் பசுபிக் கடற்கரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு “மெகா நிலநடுக்கம்” ஏற்பட்டால், ஜப்பானின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும். அதேநேரம், இது பேரழிவு தரும் சுனாமிகளைத் தூண்டக்கூடும், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து...

Popular