உலகம்

உக்ரைன் அதிபர் மற்றும் அமெரிக்க துணை அதிபரிடையே விசேட சந்திப்பு!

உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிபர் விளாடிமிர் செலோன்ஸ்கியை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜெர்மனியின் மியூனிச் நகரில் சந்தித்து பேசியுள்ளார். உக்ரைன் மீது...

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொவிட் உறுதி!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்திற்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. ராணியின் அதிகாரப்பூர்வ இல்லமான பக்கிங்காம் அரண்மனை நிர்வாகம் இதுகுறித்து விடுத்துள்ள செய்தி குறிப்பில், 95 வயதான ராணிக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவருக்கு...

சோமாலியாவில் குண்டு வெடிப்பு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

சோமாலியா நாட்டில் தற்கொலை படையினர் நடத்திய பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. Beledweyne நகரில் உள்ள உணவகம் ஒன்றில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உணவு அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த தற்கொலைப்...

பிரேசிலில் இயற்கை அனர்த்தங்களால் பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்வு!

பிரேஸிலின் பெற்றோபொலிஸ் நகரில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் இதுவரையில் பலியானவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளதோடு 200 இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மீட்புப்...

ஆப்கான் ஆழ்துளைக்கிணற்றில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் காபுல் மாகாணத்தில் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து சிக்கிக்கொண்ட 5 வயது சிறுவன் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வறண்ட கிராமமான ஷோக்காக்கில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, சிறுவன் ஹைதரின் தாத்தாவான...

Popular