உலகம்

உலகம் முழுவதும் கடந்த வாரம் 1.8 கோடி பேருக்கு கொவிட் தொற்று உறுதி -உலக சுகாதார அமைப்பு!

உலகம் முழுவதும் கடந்த வாரம் 1.8 கோடி பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சா்வதேச அளவில் கடந்த வாரம்...

கொவிட் பரவலை கட்டுப்படுத்த கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளை அரசுகள் விதிக்கக் கூடாது – உலக சுகாதார அமைப்பு அதிகாரி!

கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களின் போக்குவரத்துக்குத் தடை விதிப்பது உள்ளிட்ட கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளை அரசுகள் விதிக்கக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ரோட்ரிகோ ஆப்ரின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெரிவித்துள்ள...

ஆப்கானில் பாரிய நிலநடுக்கம்; இதுவரையில் 26 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு நில நடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட ஈடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானின் மேற்கு மாகாணமான பட்கிஸ்சில் மதியம்...

ஆப்கான் சிறையிலுள்ள பெண் ராணுவ அதிகாரியை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கைது செய்ய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் ராணுவ அதிகாரியை விடுவிக்கக் கோரியும், ஹசாரா இனக் குழு பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும் பெருமளவிலான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச...

தொங்கா,நியூசிலாந்து உட்பட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து, பசுவிக் நாடான தொங்கா,நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. பசிபிக் தீவில் வசிப்பவர்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு...

Popular