கூகுள் (GOOGLE) நிறுவனம் லண்டனில் புதிய அலுவலகம் அமைப்பதற்காக 1 பில்லியன் அமெரிக்க டொலரில் பிரம்மாண்ட கட்டடம் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது.
தற்போது அதே கட்டடத்தில் கூகுள் வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் 6,400...
இன்று 14 இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.குறித்த நிலநடுக்கம் 6.6 ரிக்கட் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
மேலும் நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படாது என...
மெக்சிகோவில் 3 பேருக்கு புதிய வைரஸான புளோரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொவிட் வைரசுடன், இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் இணைந்து, ‘புளோரோனா என்ற புதிய...
அதிகளவிலான கார்பன் மற்றும் மெதேன் நச்சு உமிழ்வு, அதிக வெப்பம் நிலவிய ஆண்டுகளில் 2021ஆம் ஆண்டு 5 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.
உலக...
அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக கறுப்பினப் பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல எழுத்தாளரும் பெண்ணுரிமை போராளியுமான மாயா ஏஞ்சலோ, தனது சுயசரிதை மூலம் புகழ்பெற்றார்....