மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் இரண்டாவது முறையாக கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள நிலையில், மீண்டும் தொற்று உறுதி...
மெக்சிகோவில் கொவிட் தொற்று அதிகரிப்பால்,சுமார் 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனால் தொடர்ந்து 4 நாட்களாக விமான நிலையத்திலேயே பயணிகள் தவித்து வருகின்றனர்.
"ஏரோ மெக்சிகோ விமான நிறுவனத்தின்...
அமெரிக்காவின் நியூயோர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
19 மாடி குடியிருப்பில் இரவில் திடீரென தீ...
மியன்மாரின் மக்களாட்சி ஆதரவாளர், தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனுமதிப் பெறாமல்...
பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாமின் சில பகுதிகள் தீயில் எரிந்து நாசமானதால் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு மியான்மரில் நடத்தப்பட்ட இராணுவ அடக்குமுறையிலிருந்து...