உலகம்

சூடான் பிரதமர் இராஜினாமா; ஆட்சி இராணுவம் வசம்!

சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் இராஜினாமா செய்துள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராணுவத்தினருடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதற்காக பிரதமர் அப்தல்லா ஹம்தோக் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் கடந்த மாதங்களாக...

ஆப்கானில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லீட்டர் மதுவை அழித்த தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3,000 ஆயிரம் லீட்டர் மதுவை தாலிபான்கள் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் வரையரையுடன் கூடிய விடயங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.இந் நிலையில்...

பாலஸ்தீன போராளிகளின் பயிற்சி முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

இஸ்ரேல் கடற்கரை அருகே ரொக்கட் ஏவுகணைத் தாக்குதலை பாலஸ்தீனம் நிகழ்த்தியது இதற்கு பதில் வழங்கும் வகையில் காசா பகுதியிலுள்ள ஹமாஸ் பயிற்சி நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமான...

மக்களுக்கு உணவு தான் முக்கியம், அணு ஆயுதம் அல்ல.கட்சி கூட்டத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜோன்ங் உன் பேச்சு!

2022 இல் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியம் என்றும், அணு ஆயுதங்கள் அல்ல என்றும், வடகொரிய அதிபர் கிம் ஜோன்ங் உன் பேசியுள்ளார். தந்தையின் மரணத்திற்கு பிறகு அந் நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்று 10...

முஸ்லிம் பெண்களின் படத்தை பதிவிட்டு ஏலம் விடும் செயலி – டெல்லி, மும்பை போலீசில் புகார்!

முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை அவர்களின் அனுமதியில்லாமல் பதிவிட்டு அவர்களை ஏலம் விடும் செயலி குறித்து சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி .அதே...

Popular