உலகம்

பாகிஸ்தான்: இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று !

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் (09) நடத்தப்படவுள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்த...

நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்ததற்காக, நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் ஆஸ்கர் விருது வழங்க தடை விதிக்கப்பட்டது!

நிகழ்ச்சி தொகுப்பாளரான கிறிஸ் ராக்கை அறைந்த விவகாரத்தில், ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது நடவடிக்கைக்கு மன்னிப்பு கோரியது மட்டுமின்றி ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இந்நிலையில், ஆஸ்கர் விருது...

பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கு சவூதி அரேபியாவிடம் ஒப்படைக்கப்பட்டது!

பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை தற்காலிகமாக துருக்கி நீதிமன்றம், நிறுத்தி வைத்துள்ளது. அதேநேரம், குறித்த வழக்கை சவூதி அரேபியாவுக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்...

‘பாராளுமன்றத்தை கலைக்க அறிவுறுத்த முடியாது’ :பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த பாகிஸ்தான் துணை சபாநாயகர் காசிம் சூரியின் தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் ...

‘இலங்கையில் பொருளாதார தவறுகள் அதிகரித்துள்ளன’ :இலங்கை நெருக்கடி குறித்து நியூசிலாந்து பிரதமர்!

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை முழுவதும் போராட்டங்கள் தொடர்வதால், இலங்கை நம்பமுடியாத கடுமையான காலகட்டத்தை அனுபவித்து வருவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார். அதேநேரம் தொற்றுநோயால் பொருளாதார தவறுகள் அதிகரித்துள்ளன, இதன் விளைவாக...

Popular