ஜப்பான் நாட்டின் ஒசாக்கா மாகாணம் கிஷிமோடோ நகரில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த அடுக்குமாடி கட்டிடத்தில்...
இந்தோனேசியாவில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று அடையாளம் காணப்பட்ட நபர் எந்த நாட்டுக்கும் போகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரோன் சோதனை செய்யப்பட்டிருப்பதாக அந்...
போலாந்தில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிருக்கு போராடி வந்த நான்கு அகதிகள் தீயணைப்பு வீரர்களின் முயற்சியினால் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான், சிரியா நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் தஞ்சமடைய வருகின்ற அகதிகள் பெலாரஸ்...
அமெரிக்காவில் ஒமிக்ரோன் பரவலுக்கு மத்தியில் இதுவரை கொவிட் தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளது.ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அந் நாட்டில் கொவிட்டினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 இலிருந்து 21 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் நலன்...