தெற்கு ஸ்பெயினின் ஆற்றுக் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நாவரே மாகாணத்தில் பாயும் அர்கா நதியின் கரை உடைந்ததில் வில்லவா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.வீடுகள் கூரைகள் மாத்திரமே...
சிலியில் காட்டிலிருந்த குடியிருப்பு பகுதிக்குள் பரவிய காட்டுத் தீயினால் 120 க்கும் மேற்பட்ட வீடுகள் உருக்குலைந்தன.
செய்லோதீவின் வன பகுதியில் பற்றிய காட்டுத் தீ மெல்ல மெல்ல நகர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.தீ விபத்தில் 120...
மெக்சிக்கோவில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கண்டெய்னர் லொரி கவிழ்ந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வடைந்துள்ளது.
கவுதமாலா உள்ளிட்ட மத்திய அமெரிக்கா நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக அகதிகள் உட்பட பலரை ஏற்றிக் கொண்டு...
பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கையரான பிரியந்த குமார என்ற நபர் ஆர்ப்பாட்ட கும்பலால் அடித்துக் கொள்ளப்பட்ட வழக்கில் சந்தேக நபர்களுக்கான விசாரணை தினமும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் நீதி அமைச்சர் முஹம்மது பஷரத் ராஜா...
ஈரான் அணு ஆயுதங்களைக் குவிப்பதை தடுத்து நிறுத்துவோம் என அமெரிக்கா வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஈரானில் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ஈரான்...