முகமது நபி குறித்த சர்ச்சை கேலிச்சித்திரத்தை வரைந்த சுவீடனின் கேலிச்சித்திரக் கலைஞர் வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
நாயின் உடலில் முகமட் நபியின் தலையைப் பொருத்தி கேலிச்சித்திரம் வரைந்த லாஸ் வில்க்ஸ் என்பவரே கார் விபத்தில்...
கத்தாரின் பள்ளிவாசல்களில் ஒக்டோபர் 03ம் திகதி முதல் சமூக இடைவெளிகள் இல்லாது தொழுகை மற்றும் ஏனைய வணக்க வழிபாடுகள் நடத்த முடியும் என கட்டார் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை கத்தாரில் இஸ்லாமிய...
ஜப்பானின் அடுத்த பிரதமராக ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) பதவியேற்றுள்ளார்.
ஜப்பானின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காட்டி கடந்த வருடம் பதவி விலகிய...
ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகே குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பள்ளிவாசலில் மக்கள் நுழையும் இடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு எந்த...
வெளிநாட்டு அமைச்சில் வைத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவுடன் நேற்று (01) நடைபெற்ற சந்திப்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஆக்கபூர்வமான, நட்பான மற்றும் வழக்கமான ஈடுபாட்டை வெளிநாட்டு அமைச்சர்...