உலகம்

பிலிப்பைன்ஸில் ராய் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா உதவி!

பிலிப்பைன்ஸில் ராய் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சீனா சுமார் 7 கோடியே 54 லட்சம் ரூபாய் நிதியும், 4 ஆயிரத்து 725 டன் அரிசியையும் வழங்கியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான...

பஞ்சாப் மாநில நீதிமன்றத்தினுள் குண்டு வெடிப்பு – இருவர் பலி ;பலர் காயம்!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வெடி விபத்து நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இதையடுத்து...

மடகாஸ்கரில் சரக்குக் கப்பல் கவிழ்ந்து விழுந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 64 ஆக உயர்வு!

கிழக்கு ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. மடகாஸ்கர் வட கிழக்கு கடற்கரை அருகே, சுமார் 138 பயணிகளை...

பன்னூலாசிரியரும்,விரிவுரையாளருமான மௌலானா முஹம்மத் யூசுப் இஸ்லாஹி மறைந்தார்!

இஸ்லாமிய அழைப்பாளரும், எழுத்தாளரும், பேச்சாளரும், பன்னூலாசிரியரும், குர்ஆன் விரிவுரையாளருமான மௌலானா முஹம்மத் யூசுப் இஸ்லாஹி மரணம் அடைந்தார். இந்தியாவின் பிரபல இஸ்லாமிய அறிஞரான மவ்லானா யூசுப் ஜிக்ரா என்ற பத்திரிகையை நடாத்தி வந்தார். மகளிருக்கான...

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 30 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 30 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து கெச் மாவட்டத்தில் 15 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. ஒமிக்ரோன் அறிகுறிகளுடன் தென்பட்ட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டு,...

Popular