உலகம்

கென்யாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற ஊர்தி விபத்து | 13 பேர் உடல் கருகி பலி

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற ஊர்தி மற்றொரு ஊர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தலைநகர் நைரோபியின் வடமேற்குப் பகுதியில் உகாண்டா நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள...

பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கு – உயிரிழப்பு 157 ஆக உயர்வு!

ஜெர்மனி, பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.   ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தவர்களின்...

பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு | 70க்கும் மேற்பட்டோர் பலி

பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக தகவல்...

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து 5 நாட்களாக நீடிக்கும் வன்முறை | 75 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து, நாடு முழுவதும் 5 நாட்களாக நீடிக்கும் வன்முறை மற்றும் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர். தென் ஆப்பிரிக்காவில் கடந்த...

ஈராக்கில் கொரோனா நோயாளர்களுக்கு கிசிச்சையளிக்கும் மருத்துவமனையில் தீ விபத்து  – 41 பேர் பலி

ஈராக்கின் நஸ்ரியா நகரில் கொரோனா வைரஸ் நோயாளிகளிற்கு கிசிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த தீவிரகிச்சை பிரிவில் ஒக்சிசன் சிலிண்டர்கள் வெடித்ததால் தீ மூண்டது...

Popular