உலகம்

காசாவிற்கு மின்சார விநியோகத்தை துண்டித்த இஸ்ரேல்: கேவலமான அச்சுறுத்தல்: ஹமாஸ்

இஸ்ரேலின் மின்சக்தி அமைச்சர் எலி கோஹன், காசாவிற்கு மின்சாரம் வழங்குவதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். புனித ரமழான் மாதத்தில் தொடர்ந்து வரும் உதவி பற்றாக்குறைக்கு மத்தியில், உவர் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாட்டுக்கு பாதிப்பை...

உலகம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாடும் வேளையில் காசாவில் கொல்லப்பட்ட 12,300க்கும் மேற்பட்ட பெண்கள்

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் நடவடிக்கையில் 12,300க்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழந்துள்ளதாக காசா கணக்கிட்டுள்ளது. காசாவில் 12,000 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் கைது செய்யப்பட்டும் இன்னும் பல லட்சம் பேர் வீடுகளை விட்டு...

நூற்றுக்கணக்கான படுகொலைகளை செய்த முன்னாள் உளவுத்துறை தலைவரை கைது செய்த சிரியா

சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளர் ஹாபிஸ் அல் அசாத் நிர்வாகத்தில் உளவுப்பிரிவின் தலைவராக இருந்த ஹுவைஜா என்பவர் சிரியாவின் தற்போதைய அரசின் இராணுவப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹுவைஜா என்ற இந்த நபர் ஹாபிஸ் அல்...

இறந்த உடலுக்கு அருகில் பல மணிநேரங்கள் கழித்த விமான பயணிகள்: மன்னிப்புக் கோரிய கத்தார் விமான சேவை

மெல்போர்னிலிருந்து கத்தார் விமான சேவையினூடாக தோஹா நோக்கி கணவன் மனைவி இருவர் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் சக பெண் பயணி ஒருவர் திடீரென இறந்துவிட்டார். இந்த பெண்ணின் உடலை வணிக வகுப்பு (Business Class)...

ஐக்கிய அமீரகத்தில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்:4 வயது குழந்தையை கொன்றதாக குற்றச்சாட்டு

ஐக்கிய அமீரகத்தில் வேலை செய்து வந்த இந்தியப் பெண் ஒருவர் கொலை குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டுள்ளார். 4 வயது குழந்தையைக் கொன்றதாக அந்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தன்னை மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதாக அந்த...

Popular