உலகம்

பாகிஸ்தானில் தொடரும் தீவிரவாத தாக்குதல்கள்: இராணுவ வளாகம் மீதான தாக்குதலில் 12 பேர் பலி ; பலர் படுகாயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா என்ற பகுதியில் உள்ள அந்நாட்டு இராணுவ முகாமில் திடீரென தாக்குதில்தாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும்...

எகிப்து முன்வைத்த காசா மீள்நிர்மாணத் திட்டம்: அரபு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல்

காசாவை மீள்நிர்மாணம் செய்ய எகிப்து முன்வைத்த மாற்றுத் திட்டத்தை அரபு நாடுகளின் தலைவர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். 53 பில்லியன் டாலர் மதிப்புள்ள அந்தத் திட்டம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் "Middle East Riviera"...

‘இனி ஆயுதம் ஏந்தி போராட மாட்டோம்’: துருக்கியில் 40 வருடகால யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட குர்திஷ்

துருக்கியுடன் நாற்பது வருடகாலமாக போரிட்ட குர்திஷ் அமைப்பான பி.கே.கே (PKK) யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது. சிறையில் உள்ள அதன் தலைவர் அப்துல்லா ஒகலான் ஆயுதங்களை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்து இரண்டு நாட்களின் பின்னர் அந்த...

Oscars 2025: சிறந்த ஆவணப்படமாக இஸ்ரேல் – பலஸ்தீனம் போரை மையப்படுத்திய ‘NO OTHER LAND’ தேர்வு!

இஸ்ரேல் - பலஸ்தீனம் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நோ அதர் லேண்ட் (No Other Land) திரைப்படம், சிறந்த ஆவணப்படத்திற்கான ஒஸ்கர் விருதை வென்றுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில்,...

அழிக்கப்பட்ட கட்டடங்களுக்கு மத்தியிலும் கோலாகலமாக ரமழானை வரவேற்ற காசா மக்கள்!

காசா மீதான போரால் அழிக்கப்பட்ட கட்டடங்களுக்கு மத்தியில் கான் யூனிஸ் மக்கள் இன்று (01) சனிக்கிழமை தமது முதலாவது 'சஹர்' நோன்பை ஆரம்பித்தனர். காசாவில் உள்ள பலஸ்தீனியர்கள், கிட்டத்தட்ட 16 மாத இடைவிடாத போருக்குப்...

Popular