உலகம்

ஜப்பானின் புதிய பிரதமராக ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அமைச்சர் புமியோ கிஷிதா தேர்வு!

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அமைச்சர் புமியோ கிஷிதா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோஷிகிதா சுகா மேல் கரோனா தொற்று...

பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு -இராணுவத்தின் உதவியுடன் பிரச்சினைக்கு தீர்வு!

பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் இராணுவத்தின் உதவியுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அந் நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. எரிபொருள் கொண்டு செல்லும் லொறி சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்...

கூகுளின் 23 ஆவது பிறந்த நாள் இன்று

உலகின் பெரும்பாலானவர்களின் விருப்பத்திற்குரிய கணினி தேடுதல் பொறி, அதாவது Search Engine ஆக இருக்கும் கூகுள் இன்று தனது 23 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது. அதை அடையாளப்படுத்தும் விதமாக தனது இணையதள பக்கத்தில்...

பஞ்சாப் கிங்ஸ் 5 ஓட்டங்களால் வெற்றி!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசஸ்...

ஆப்கானிஸ்தான் விடயத்தில் குவாட் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு!

தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஆப்கானிஸ்தானை பொருத்தமட்டில் குவாட் நாடுகளான அமெரிக்கா, ஆவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்திய தூதரக பொருளாதார மனித உரிமை கொள்கைகள் விடயத்தில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.பயங்கரவாத எதிர்ப்பு...

Popular