உலகம்

JUST IN:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்று முன்னர் குண்டுவெடிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்று முன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகமான அல் ஜெஸீரா தெரிவித்துள்ளது. விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன்...

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் இருந்த கீழே விழுந்தவர்களில் ஒருவர் ஆப்கான் தேசிய கால்பந்து வீரர்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா சென்ற ராணுவ விமானத்தில் இருந்த கீழே விழுந்தவர்களில் ஒருவர் ஆப்கான் தேசிய கால்பந்து அணியின் வீரர் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த திங்கட்கிழமை காபூல் விமான நிலையத்தில் இருந்து...

ஆப்கானில் கடும் உணவுப் பஞ்சம், நிதியுதவியை நிறுத்திய உலக நாடுகள்

ஆப்கானில் ஏற்பட்ட நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தையடுத்து தாலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியதால் கடும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் தாலிபான் அரசுக்கு நிதியாதாரங்களை நிறுத்தி விட்டன. ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட...

ஹைதி நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை 1,941 ஆக உயர்வு

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நில நடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ்சில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் 7 புள்ளி...

ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்தால் கிரிக்கெட் விளையாட்டிற்கு இடையூறு ஏற்படாது | ஆப்கான் கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்தால் கிரிக்கெட் விளையாட்டிற்கு இடையூறு ஏற்படாது என ஆப்கான் கிரிக்கெட் தலைவர் ஹமித் சின்வாரி தெரிவித்துள்ளார். ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் மற்ற நாடுகளுக்கு சென்று போட்டிகளில் விளையாடக்கூடிய அளவுக்கு வளர்ந்து உள்ள...

Popular