2 வாரங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்பு :மத்திய அரசு குழு எச்சரிக்கை
அடுத்த 2 வாரங்களில் தமிழகம், பஞ்சாப், அஸ்ஸாம் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்புள்ளதாக மத்திய...
மனிதம் என்பது வெகு சாதாரண மனிதரிகளிடமிருந்து எதுகுறித்தும் யோசிக்காமல் தோன்றுவிடுகிறது என்பதற்கு மற்றொரு சான்றாய் இத்தாலியின் சுமைத் தூக்கும் தொழிலாளர்களின் செயல் அமைந்துள்ளது.
பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை சமீபத்திய...
காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையே எட்டு நாட்கள் வன்முறைக்குப் பின்னர் யுத்த நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குரல் கொடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீன
ர்களுக்கும் இடையிலான மோதல் எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில்...
இஸ்ரேலுக்கும், காஸாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. கடந்த 8 நாட்களாக இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தி வருகிறது.
இம்மோதலில் 192 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் காஸாவில்...