உலகம்

3வது உலகளாவிய இஸ்லாமிய பொருளாதார உச்சி மாநாடு இஸ்தான்புல்லில் வெற்றிகரமாக நிறைவு:

துருக்கிக் குடியரசின் ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரணையில், 'அல்பரகா இஸ்லாமிய பொருளாதார மன்றத்தினால்' (AlBaraka Islamic Economy Forum) ஏற்பாடு செய்யப்பட்ட "3வது உலகளாவிய இஸ்லாமிய பொருளாதார உச்சி மாநாடு" (3rd Global Islamic...

துருக்கியில் நெகிழ்ச்சி: தொழுகை பிரசங்கத்தை சைகை மொழியில் மொழிபெயர்க்கும் பள்ளிவாசல்

துருக்கியின் காசியான்டெப் (Gaziantep) மாகாணத்தில் உள்ள ஷாஹீன் பே (Şahinbey) மாவட்டத்தில் அமைந்துள்ள 'ஜாமிஃ அல்-உம்மா' (Ummmah Mosque) பள்ளிவாசல், வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது ஒரு சிறப்பான நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. அங்குள்ள செவித்திறன்...

பஹ்ரைன் முழுவதும் அவசர எச்சரிக்கை சைரன்கள் ஒலிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஈரான் குவைத் மற்றும் பஹ்ரைன் நோக்கி ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்க மத்திய...

துனிசியாவில் அதிரடித் தீர்ப்பு: 85 வயது ராஷித் அல்-கன்னூச்சிக்கு ஆயுள் தண்டனை!

துனிசியாவின் முன்னணி எதிர்க்கட்சியான 'என்னஹ்தா' (Ennahda) இயக்கத்தின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான ரஷீத் கன்னூச்சிக்கு (Rached Ghannouchi) நீதிமன்றம் அதிரடியாக ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 84 வயதான அவருக்கு ஆயுள் தண்டனையுடன்...

மலேசியாவில் முன்கூட்டியே தேர்தல் நடத்த அன்வர் இப்ராஹிம் பரிசீலனை: ஐந்து முக்கிய காரணங்கள்

தன் ஆளும் கூட்டணியில் மோதல்கள் தீவிரமடைந்தால், முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்போவதாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அடுத்த பொதுத்தேர்தல் பிப்ரவரி 2028 வரை நடத்தப்பட வேண்டியதில்லை என்றாலும், அதற்கு முன்னதாகவே...

Popular