உலகம்

அமெரிக்காவில் கொவிட் மரணங்கள் ஐந்து லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இலங்கை நேரப்படி இன்று அதிகாலையில் ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது. உலகில் கொவிட்-19 காரணமாக ஒரு நாட்டில் ஏற்பட்டுள்ள ஆகக் கூடுதலான மரண எண்ணிக்கை இதுவாகும். இன்று காலையில்...

போயிங் 777 விமானங்கள் தரையிறக்கப்பட்டன

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் போயிங் 777 விமான சேவைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று நண்பகல் முதல் இந்த விமான சேவை இடைநிறுத்தம் அமுலுக்கு வருவதாக போயிங்...

கொவிட் தடுப்பூசி விவகாரம் | ஆர்ஜன்டீனா சுகாதார அமைச்சர் ராஜினாமா

தென் அமெரிக்க நாடான ஆஜன்டீனாவில் கொவிட் தடுப்பூசி சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு சர்ச்சை காரணமாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் கின்ஸ் கொன்ஸலாஸ் கார்ஷியா தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார். ஆர்ஜன்டீனாவில் பலவேறு பகுதிகளில்...

SolarWinds attack | அமெரிக்காவை அதிர வைத்த சைபர் தாக்குதல் | பின்னணியில் ரஷ்யாவா?

இந்த மால்வேரானது மார்ச் மாதத்திற்கு முன்பே பரப்பப்பட்டுவிட்டது என்றும், இதன் மூலம் சோலார்விண்ட்ஸ்-ன் வாடிக்கையாளர்கள் 18,000-க்கும் மேற்பட்டோர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய சைபர் தாக்குதல் ஒன்றைச் சந்தித்துள்ளது...

இலங்கையில் பா.ஜ.க! | ராஜபக்ஷவுக்கு மோடி செக்?

முதன்முறையாக இலங்கையில் பா.ஜ.க-வைத் தொடங்குவதற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. இதற்கு தேவைப்படும் உதவிகளை, தமிழக பா.ஜ.க கலைப்பிரிவு மாநிலச் செயலாளர் காயத்ரி ரகுராம் செய்துவருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கையில் இந்துக்களின் கோயில்கள் புத்த விஹாரங்களாக மாற்றப்படும்போதெல்லாம்,...

Popular