உலகம்

4500 வகையான பூச்சிகளை காட்சிப்படுத்திய துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் பல்கலைக்கழகம்!

துருக்கியில் உள்ள கஹ்ராமன்மாராஸ் பல்கலைக்கழகம், தங்களது ஆய்வுப் பணிகளின் ஒரு பகுதியாக 4500 வகையான பூச்சிகளை ஒன்றுகூட்டி, அவற்றை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்தை அமைத்துள்ளது. கண்ணாடிக் கூண்டுகளுக்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பூச்சிகள், அவற்றின் வகைகள், நன்மை-தீமைகள், மற்றும்...

கனடா மக்கள் விரும்பும் தலைவராக இருந்த ஜஸ்டின் ட்ருடோவின் சரிவுக்கு என்ன காரணம்?

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்வரும் மாதங்களில் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இருந்தபோதிலும், லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார். உள் அரசியல் பூசல்கள் மற்றும் அவரது கட்சிக்கு மோசமான தேர்தலுக்கு முந்தைய...

வடக்கு காசாவில் இஸ்ரேலின் நஹால் படையணியின் 932வது படைத்தளபதி ஹமாஸ் தாக்குதலில் பலி: இஸ்ரேல் இராணுவம் உறுதி

வடக்கு காசாவில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலின் நஹால் படையணியின் 932வது படைத்தளபதி, ஹமாஸ் போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் காசா பிராந்தியத்தின் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளதோடு,...

ஹிஜாப் விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ: மதகுருவின் தலைப்பாகையை அகற்றிய ஈரான் பெண்

ஈரானில் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்தில், ஒரு ஈரானிய பெண்ணிடம் ஹிஜாப் அணியுமாறு கேட்டுக்கொண்ட மதகுருவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவ்விடத்தில் ஆவேசமான சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. குறித்த பெண், மதகுருவின் தலைப்பாகையை கழற்றி...

காசாவில் தொடரும் மனித அவலம்: காசாவின் இந்தோனேசிய மருத்துவமனை இஸ்ரேலிய இராணுவத்தால் முற்றுகை: மருத்துவர்கள், நோயாளர்கள் பலவந்தமாக அவசர வெளியேற்றம்!

காசாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடிகளை கொண்ட இந்தோனேசிய மருத்துவமனை சகலவிதமான உட்கட்டமைப்புகளையும் கொண்ட ஒரு மருத்துவமனை. அந்த மருத்துவமனை இப்பொழுது இஸ்ரேலிய இராணுவத்தால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் இருக்கின்ற மருத்துவர்கள், தாதியர்கள்,...

Popular