அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணத்தில்
ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்து இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
தீக்கிரையான வீடுகளின் புகைப்படங்கள் வெளியாகி நெஞ்சை பதறவைத்துள்ளது.
7ஆம் திகதி அமெரிக்காவின் லாஸ்...
சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் அயர்லாந்து அதிகாரப்பூர்வமாக இணைந்துகொண்டுள்ளது.
கடந்த வருடம் அயர்லாந்து பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டது. தென்னாப்பிரிக்கா முதன்முதலில் டிசம்பர் 2023இல் இஸ்ரேலுக்கு எதிராக தனது...
இஸ்ரேலிய தாக்குதல்களின் மத்தியில் தனது 10 பேர் கொண்ட குடும்பத்தை பாதுகாத்து வரும் காசாவைச் சேர்ந்த 37 வயதான தய்சீர் ஒபைட், தனது துணிச்சலாலும் பாராட்டத்தக்க முயற்சியாலும் எல்லோருக்கும் உதாரணமாகி உள்ளார்.
டெய்ர் அல்-பாலா...
துருக்கியில் உள்ள கஹ்ராமன்மாராஸ் பல்கலைக்கழகம், தங்களது ஆய்வுப் பணிகளின் ஒரு பகுதியாக 4500 வகையான பூச்சிகளை ஒன்றுகூட்டி, அவற்றை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்தை அமைத்துள்ளது.
கண்ணாடிக் கூண்டுகளுக்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பூச்சிகள், அவற்றின் வகைகள், நன்மை-தீமைகள், மற்றும்...
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்வரும் மாதங்களில் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இருந்தபோதிலும், லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார்.
உள் அரசியல் பூசல்கள் மற்றும் அவரது கட்சிக்கு மோசமான தேர்தலுக்கு முந்தைய...