உலகம்

வடக்கு காசாவில் இஸ்ரேலின் நஹால் படையணியின் 932வது படைத்தளபதி ஹமாஸ் தாக்குதலில் பலி: இஸ்ரேல் இராணுவம் உறுதி

வடக்கு காசாவில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலின் நஹால் படையணியின் 932வது படைத்தளபதி, ஹமாஸ் போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் காசா பிராந்தியத்தின் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளதோடு,...

ஹிஜாப் விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ: மதகுருவின் தலைப்பாகையை அகற்றிய ஈரான் பெண்

ஈரானில் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்தில், ஒரு ஈரானிய பெண்ணிடம் ஹிஜாப் அணியுமாறு கேட்டுக்கொண்ட மதகுருவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவ்விடத்தில் ஆவேசமான சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. குறித்த பெண், மதகுருவின் தலைப்பாகையை கழற்றி...

காசாவில் தொடரும் மனித அவலம்: காசாவின் இந்தோனேசிய மருத்துவமனை இஸ்ரேலிய இராணுவத்தால் முற்றுகை: மருத்துவர்கள், நோயாளர்கள் பலவந்தமாக அவசர வெளியேற்றம்!

காசாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடிகளை கொண்ட இந்தோனேசிய மருத்துவமனை சகலவிதமான உட்கட்டமைப்புகளையும் கொண்ட ஒரு மருத்துவமனை. அந்த மருத்துவமனை இப்பொழுது இஸ்ரேலிய இராணுவத்தால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் இருக்கின்ற மருத்துவர்கள், தாதியர்கள்,...

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்: மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்!

சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக வெளியாகி இருக்கும் தகவல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டது....

இஸ்ரேலிய தாக்குதலின் கொடூரம்: புதிதாகப் பிறந்த 238 பச்சிளம் குழந்தைகள் உட்பட 1,091 குழந்தைகள் பலி.

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை புதிதாகப் பிறந்த 238 குழந்தைகள் உட்பட 1,091 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலுக்குப்...

Popular