உலகம்

இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதிய புத்தளம் மாணவன் மின்சார தாக்குதலில் பலி!

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி புத்தளம் தள வைத்தியசாலையில் அதி தீவிர...

ஈரானில் ஜனாதிபதி தேர்தல்: பதிவு செய்ய விரும்பும் வேட்பாளர்களுக்கு காலவகாசம்

ஈரானில் அடுத்த மாதம் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பதிவு செய்து கொள்வதற்கு ஐந்து நாட்கள் காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர்...

“All eyes on Rafah” : உச்சக்கட்ட கோபத்தில் உலக நாடுகள்!

' All eyes on Rafah' இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் ஒரு தொடர் இதுதான். பலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகின் பல்வேறு நாடுகளும் குரல் கொடுப்பதைக் குறிப்பதாகவே இந்தத் தொடர் இருக்கிறது. இஸ்ரேல் காசா இடையே...

முஸ்லிம் திணைக்களத்தின் தற்காலிக பணிப்பாளராக கிறிஸ்தவ மத விவகாரத் திணைக்களப் பணிப்பாளர்!

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய பைஸல் ஆப்தீன் உயர்பதவி பெற்றுச் சென்றதன் பி்ன்னரான வெற்றிடம் கிறிஸ்தவ மத விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சத்துரி பின்டோ அவர்களினால் நிரப்பப்பட்டுள்ளது. இம்மாதம் 14 ஆம்...

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: 40 பேர் கைது

காசாவில் போர் நிறுத்தத்துக்கான அழைப்புக்களை மீண்டும் வலியுறுத்தி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதோடு 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டத்திலிருந்து வீசப்பட்ட போத்தலினால் ஒரு பொலிஸ்...

Popular