உள்ளூர் கட்டுரைகள்

மூச்சிருக்கும் வரை படித்துக்கொண்டேயிருப்போம்:உலக புத்தக தினம் இன்று!

உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்கு விக்கும் நோக்கில் ஏப்ரல் 23ம் திகதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. ‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவை விட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங். புத்தகங்கள் காலத்தின்...

நான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது:என் இனிய நோன்பாளியே தொலைத்துவிடாதே என்னிலிருந்து பெற்ற பயிற்சியை!

இஸ்லாத்தின் ஐம்-பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு தனித்துவமான சிறப்புக்களைக் கொண்டிருக்கின்றன. இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்கும் மனிதர்களை உருவாக்குவதற்கான ஒரு பயிற்சிப் பாசறையாக இது மிளிர்கிறது. நோன்பு காலம் முடிவடையும் இந்த சிறப்பான...

புதியதோர் வாழ்க்கைக்கு மனிதனை இட்டுச்செல்லும் ‘லைலதுல் கத்ர்’ மகத்தான இரவு!

ரமழான் பிறை 27 உட்பட இறுதிப்பகுதியின் ஒற்றை நாட்களில் முஸ்லிம்களால் அனுஷ்டிக்கப்படுகின்ற லைலதுல் கத்ர் எனும் கண்ணியமிக்க இரவு பற்றி 'நியூஸ்நவ்' வழங்கும் விசேட ஆக்கம்...! ஐந்து வசனங்களையுடைய 'அல் கத்ர்' என்ற அத்தியாயம்...

பத்ர் தரும் படிப்பினைகள்: ஒரு வரலாற்று பார்வை

இஸ்லாமிய வரலாற்றில் ரமழான் 17ஆவது தினத்தன்று பத்ர் என்று சொல்லுகின்ற யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்றது. இந்த யுத்தம் பல்வேறு விதமான படிப்பினைகளையும் செய்திகளையும் பெற்றுத்தருகின்ற ஒரு நிகழ்வாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றது. ...

‘கொடுத்தால் குறைவதில்லை’: இறைவனின் அருட்கொடை ஜகாத்!

இறைவனின் அருட்கொடை ஜகாத் என்ற தலைப்பிலான இந்த கட்டுரை இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் சமரசம் சஞ்சிகையில் வெளியானது. எனவே இந்த கட்டுரையின் பயனை வாசகர்களுக்கும் தருகின்றோம். ’தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்...

Popular